(a1) Annan comments on writing books



        Swami Vedachalam says, Once Palani Master asked Annan that His experiences are to be written as books and to be released for future generations. Then Annan remarked funnily that so many books are already written on these subjects and why to confuse the common by writing more..!"



  



புத்தகம் எழுதுவது பற்றி அண்ணன்

அண்ணனின் பிரதான சீடர்களில் ஒருவரான பழனி மாஸ்டர் அண்ணனிடம் உங்கள் அனுபவங்களை ஏன் புத்தகங்களாக எழுதக்கூடாது என கேட்டதற்கு அண்ணன் கூறிய சுவையான தகவலை தருகிறார் சுவாமி வேதாசலம்….    


Annan comments on writing books