(a3).Andalpuram Swamigal- A Guru Maarga Gnani







    Andalpuram Swamigal is the Guru of Annan Swamigal. Andalpuram Swamigal  used to visit Pudur to meet Annan . On such occasion ,Vedachala Swamigal meets Andalpuram Swami and the conversation went on between Them humorously.

       Swami Vedachalam says,"Andalpuram Swamigal is a Guru Maarga Gnani".

      


































      ஆண்டாள்புரம் சுவாமிகள் அண்ணனின் குரு ஆவார்.சுவாமிகள் அண்ணனை பார்க்க புதூர் வருவது வழக்கம். அப்படி ஒரு நாளில் ஆண்டாள்புரம் சுவாமிகளை  வேதாசல சுவாமிகள் சந்திக்கின்றார்.இருவருக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் நிகழ்கிறது.அதனை வேதாசல சுவாமிகள் இங்கு விவரிக்கின்றார்...