![]() Andalpuram Swamigal is the Guru of Annan Swamigal. Andalpuram Swamigal used to visit Pudur to meet Annan . On such occasion ,Vedachala Swamigal meets Andalpuram Swami and the conversation went on between Them humorously. Swami Vedachalam says,"Andalpuram Swamigal is a Guru Maarga Gnani". | ![]() ஆண்டாள்புரம் சுவாமிகள் அண்ணனின் குரு ஆவார்.சுவாமிகள் அண்ணனை பார்க்க புதூர் வருவது வழக்கம். அப்படி ஒரு நாளில் ஆண்டாள்புரம் சுவாமிகளை வேதாசல சுவாமிகள் சந்திக்கின்றார்.இருவருக்கும் இடையே நகைச்சுவையான உரையாடல் நிகழ்கிறது.அதனை வேதாசல சுவாமிகள் இங்கு விவரிக்கின்றார்... |