அண்ணனின் அருளில் வெளிப்பட்ட ஓர் கட்டுரை


                        
                    திரு வெங்கடேஷ் அவர்கள் புது டில்லியில் விரிவுரையாளராக  பணியாற்றி வருபவர்.அண்ணன் சுவாமிகளின் அருளால் ஈர்க்கப்பட்டு தம்மால் முடிந்த ஞான யக்யம் செய்து வாழ்கின்றார்.ஒரளவுக்கு மட்டுமே தமிழ் தெரிந்த இவர்  அண்ணன் சுவாமிகளின் குரு பூஜை விழா அழைப்பிதழ் என்ற தலைப்பில் கட்டுரை வடிவில் ஓர் அழகான படைப்பை பிரசுரித்து அனைவருக்கும் வழங்கி வருகிறார்.
                    தாமே இதனை எழுதி அச்சிலேற்றி இறைபணி செய்திருக்கின்றார். தமிழ் அவ்வளவாக தெரியாத நீங்கள் எவ்வாறு இப்படி அழகிய நடையுடன் எழுத முடிந்தது என கேட்டபோது,"எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அண்ணன் செயல்தான்" என பணிவுடன் கூறுகிறார்.

 இவரது கட்டுரையை தற்போது படிப்போம்....