அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்ட விழா: 1. 15-6-2016 புதன்கிழமை காலை 6 மணிக்கு வினாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர் வடம் பிடித்தல். 2. 16-6-2016 வியாழன் காலை 07 30 மணிக்கு ஆழித்தேர் (பெரிய தேர்) வடம் பிடித்தல். 3. 02-07-2016; 03-07-2016; 04-07-2016 மூன்று நாட்களுக்கு இரவு 0700 மணி முதல் தெப்பத்திருவிழா. ------------------------------------ ---------------------------- ---------------------- -------------- --------- ------- -- - |