KADAL THIDAL POOJA FROM VILAMAL SHRINE ON 02-08-2016
Kadal- Thidal Pooja will be celebrated from Vilamal Sri Annan Swamigal Shrine on 02-08-2016 ,Tuesday.The devotees will start at 0700 Am from Vilamal Shrine and will reach Kameswaram sea shore for performing Kadal Pooja for the Guru of Sri Andalpuram Swamigal. Then devotees will move to Chintamani Thidal Where Sri Andalpuram Swamigal Resided for most of His life period.After performing pooja for Andalpuram Swamigal and Hanuman, The devotees will leave that holy place for Sri Vedachala Swamigal Samadhi at Poovathadi.
After paying homage and performing pooja for Swamigal, Devotees will return to Vilamal At around 0500 PM.Devotees,who want to attend this pooja are kindly requested to inform in advance . Kindly contact...Ph. +91 9486319014 / +91 9344887114 02-08-2016 செவ்வாய் அன்று ஸ்ரீ அண்ணன் சுவாமிகளின் பக்தர்கள் விளமல் ஆலயத்திலிருந்து 0700 AM மணிக்கு புறப்பட்டு கடல்-திடல் பூஜை முன்னிட்டு முதலில் காமேஸ்வரம் கடற்கரைக்கு செல்கின்றனர். ஸ்ரீ ஆண்டாள்புரம் சுவாமிகளின் குருவிற்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு பின்பு அனைவரும் சிந்தாமணி திடலுக்கு சென்று அங்கு ஆண்டாள்புரம் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர். அங்கிருந்து புறப்பட்டு அனைவரும் பூவத்தடி வந்து வேதாச்சல சுவாமிகளின் சமாதி பீடத்தில் வழிபாடு செய்கின்றனர்.பின்பு அனைவரும் மாலை 0500 மணிக்கு விளமல் வந்துசேர்வர்.இப்பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பக்தர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு முன்னதாக தெரிவிக்க வேண்டுகிறோம்... Ph. +91 9486319014 / +91 9344887114. Few Clippings from Kadal-Thidal Pooja performed on 14-08-2015
|